Friday, 2 September 2011

1  குதிரை திறன் என்பது எவ்வளவு வாட் ?

746 வாட்

Monday, 29 August 2011





 நன்றி விண்மணி 

தினம் ஒரு தகவல்

இந்தியாவில் மூன்றாவது பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு 

விடை : 1962 

Friday, 5 August 2011

தினம் ஒரு தகவல்

தமிழ் நாட்டில் பூக்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாவட்டம் எது?


விடை : திண்டுக்கல் 

hello friends good evening

ஹலோ 

நான் பொது அறிவு தகவல்களை பகிர்வதற்காக இந்த ப்ளாக் தொடங்கி உள்ளேன் 

எனக்கு தங்களது ஒத்துழைப்பை தருமாறு கேட்டு கொள்கிறேன் 


நன்றி 


ராஜேஷ் ..